அவிநாசி அரசு மருத்துவமனை

img

அவிநாசி அரசு மருத்துவமனையில் முப்பெரும் விழா

அவிநாசி அரசு மருத்துவமனை யில் மருத்துவமனை நாள் விழா, தாய்ப்பால் வார விழா மற்றும் கர்ப்பி ணிகளுக்கு சீர்வரிசை வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.